பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகும் வெப் தொடருக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.
ஜனவரி 15, 2021 11:32
தெலுங்கு படவுலகில் மெகா ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவி வைத்து வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கை இயக்கயிருக்கிறார் மோகன் ராஜா.
டிசம்பர் 16, 2020 20:11
நடிகை நிஹாரிகாவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான திருமண பரிசுகளை நடிகர் சிரஞ்சீவி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 09, 2020 13:42
சமீபத்தில் மரணமடைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னாராஜ் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 08, 2020 20:17
சிரஞ்சீவி சர்ஜா இறப்பதற்கு முன் தன்னிடம் கடைசியாக என்ன சொன்னார் என்பதை நடிகை மேக்னா ராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
டிசம்பர் 08, 2020 12:13
தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி உள்ள மோகன் ராஜா அடுத்ததாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.
நவம்பர் 25, 2020 15:12
தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருக்கிறார்.
நவம்பர் 12, 2020 23:26
நடிகை மேக்னா ராஜுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தைக்கு செல்லப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
அக்டோபர் 30, 2020 14:41
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்க உள்ளாராம்.
அக்டோபர் 28, 2020 11:38