மத்திய அரசுடன் பேச நாங்கள் தயார்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்கள்.