தொடர்புக்கு: 8754422764
Yogi Adityanath உத்தர பிரதேசம் செய்திகள்

உ.பி.யில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 22, 2019 19:39

ஆசிரியரின் தேர்வுகள்...