மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட வரும் 29-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.