பழனி முருகன் கோவிலில் 6-ந்தேதி வைகாசி விசாக கொடியேற்றம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜூன் 11-ம்தேதி நடைபெறுகிறது.