திமுகவினர் இன்றைக்கு ‘வேல்’ எடுத்து திரிவதை மக்கள் நம்பமாட்டார்கள்- எல்.முருகன்
‘வேல் யாத்திரையில் நாங்கள் ஈடுபட்டபோது கிண்டல் செய்த தி.மு.க.வினர் இன்றைக்கு ‘வேல்’ எடுத்து திரிவதை மக்கள் நம்பமாட்டார்கள்’ என்று எல்.முருகன் தெரிவித்தார்.