சின்ன வெங்காய கொத்தமல்லி சட்னி
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. கொத்தமல்லி இலை நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். வாயு பிரச்சனையை குணமாக்கும்.