உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்?- இளைஞர் அணியினர் மிகுந்த எதிர்பார்ப்பு
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஓரிரு நாளில் அமைச்சர் ஆவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.