தொடர்புக்கு: 8754422764
Udayanidhi Stalin News

நான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். ரஜினியை பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்து உள்ளார்.

ஜனவரி 15, 2020 10:20

More