வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு குடியேறப்போகிறார்? - வெளியான தகவல்
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் தனது வீட்டிற்கு செல்ல உள்ளார்.