போக்குவரத்து விதிமீறல்: பெங்களூருவில் ஒரு வாரத்தில் ரூ.4 கோடி அபராதம் வசூல்
பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ஒரு வாரத்தில் ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.