10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைக்கேடு- ஆந்திராவில் 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
பல ஆசிரியர்களின் செல்போன்களில் தேர்வு தாள்களுக்கான விடைகள் இருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.