மொத்தம் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மே 10, 2022 17:30
கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மே 10, 2022 10:48
இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் உடைக்கப்பட்டு, விறகுகளாக விற்கப்படுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 10, 2022 09:35
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 07, 2022 19:39
இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் 100% மானியத்தில் கட்டப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட கிளெங்கோன் வைத்திய சாலை மருத்துவமனை இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பெரும் சேவை செய்து வருவதாக அண்ணாமலை கூறி உள்ளார்.
மே 01, 2022 18:02
மின் விநியோக குறைபாட்டை சரி செய்வதற்காக தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
ஏப்ரல் 23, 2022 20:48
இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம்.,களை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2-வது இடத்திலும் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் 22, 2022 07:43
மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கிறது” என அறிவித்தார்.
மார்ச் 05, 2022 09:51