ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா: பந்தக்காட்சியுடன் நம்பெருமாள் வீதி உலா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழாவின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவுபெற்றது.