தொடர்புக்கு: 8754422764
Shripad Naik News

3 ஆண்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் - மத்திய அரசு

2016 முதல் 2018-ம் ஆண்டு வரையில் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 09, 2019 19:16

More