தனுஷ் - செல்வராகவன் படத்தின் தலைப்பு அறிவிப்பு
தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.