உள்ளாட்சி தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது என்ற சீமான் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 08, 2019 15:29
அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிசம்பர் 04, 2019 19:00
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்துக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
டிசம்பர் 03, 2019 13:49
இலவசமாக கார் தருவதாக சொன்னால் மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்து விடுவார்கள் என இன்றைய அரசியல் நிலை குறித்து சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 28, 2019 11:37
பிரபாகரனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியதன் மூலம் மகனிடம் பிரபாகரனை பார்ப்பதாக சீமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26, 2019 11:59
விடுதலை புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டிய டிஆர் பாலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 22, 2019 15:50
நடிகர் ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021ல் நடந்தே தீரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 21, 2019 18:16
விடுதலைப்புலிகளால் சோனியாகாந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனப் பாராளுமன்றத்தில் பேசிய டிஆர் பாலுவுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 21, 2019 15:11
எந்த காலத்திலும் பா.ஜனதா - காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நவம்பர் 14, 2019 15:20
நடிகர் ரஜினிகாந்த் அரை மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிவிடுவார் என்று திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 13, 2019 13:15
ரஜினியை விட சாதித்தவர்கள் இருப்பதாகவும், மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 04, 2019 12:31
தமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்கள் தமிழை கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
நவம்பர் 02, 2019 13:49
விஜய் படம் என்பதற்காக அனுமதி மறுக்கவில்லை என்றும் சீமான் குதர்க்கமாக பேசி வருவதாவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
அக்டோபர் 26, 2019 15:54
வரும் பொதுத் தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அக்டோபர் 24, 2019 20:42
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு தமிழக அரசு பழிவாங்குகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
அக்டோபர் 24, 2019 11:24
3 வழக்கு விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜரானார்.
அக்டோபர் 22, 2019 15:31
அண்ணா அறிவாலயத்தின் மூலபத்திரத்தை மு.க. ஸ்டாலின் காட்டாத தன் மூலம் தி.மு.க.வின் சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலத்தில் உள்ளதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எச் ராஜா கூறியுள்ளார்.
அக்டோபர் 21, 2019 18:10
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 20, 2019 15:52
ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரீகமானது என திமுக எம்பி கனிமொழி கூறினார்.
அக்டோபர் 19, 2019 12:01
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கண்டனத்துக்குரியது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 19, 2019 11:28