சவுதி அரேபியாவில் ரூபே கார்டுகள் அறிமுகம்: இந்தியா-சவுதி புரிந்துணர்வு ஒப்பந்தம்
சவுதி அரேபியாவில் பணப்பரிவர்த்தனைகளுக்கு எளிதாக பயன்படும் ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்த இந்தியா-சவுதி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.