கால்சியம் நிறைந்த சோயா பீன்ஸ் சாலட்
சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம்.