எல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.