உக்ரைன் நாட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜனவரி 22, 2021 15:59
தூத்துக்குடியில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஜனவரி 22, 2021 13:36
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜனவரி 20, 2021 12:16
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஒற்றுமை சிலை அமைந்துள்ள குஜராத்தின் கேவடியா பகுதிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
ஜனவரி 17, 2021 16:52
திருவனந்தபுரம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலின் சரக்கு பெட்டியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனவரி 17, 2021 09:15
மெட்ரோ ரெயிலில் இந்த மாதத்தில் தான் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 16, 2021 11:58
கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மதிக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜனவரி 16, 2021 02:57
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 13, 2021 20:03
மண்சரிவுகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைரெயில் சேவை தொடங்கியது.
ஜனவரி 11, 2021 14:58
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 11, 2021 14:08
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்க முடிவு செய்து அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
ஜனவரி 11, 2021 06:37
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஜனவரி 09, 2021 13:39
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
ஜனவரி 09, 2021 13:24
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
ஜனவரி 08, 2021 13:53
மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல், தாம்பரத்தில் நின்று செல்ல வாய்ப்புள்ளது.
ஜனவரி 08, 2021 10:31
உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜனவரி 08, 2021 00:26
உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 06, 2021 15:49
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
ஜனவரி 06, 2021 11:50
கடந்த 1915-ம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் நேற்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 06, 2021 07:17
இந்தியாவில் இதுவரை 58 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 05, 2021 12:58