நாங்கள் பணக்காரர்களுக்காக வேலை பார்க்கவில்லை. சாதாரண மக்களுக்கு வேலை பார்த்து வருகிறோம் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிப்ரவரி 13, 2021 13:57
பிரதமர் மோடி ஒரு கோழை, அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
பிப்ரவரி 12, 2021 09:48
நண்பர்களுக்காக வாழ்பவர். பெரு முதலாளிகளின் நண்பரான மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பிப்ரவரி 11, 2021 04:20
ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் இருக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 09, 2021 04:03
மத்தியில் உள்ள அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல, இளைஞர்களுக்கானதும் அல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பிப்ரவரி 08, 2021 23:21
நாட்டு நலனுக்காகத்தான் விவசாயிகள் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 07, 2021 00:47
ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு செல்லும்போது தேச விரோத சக்திகளுடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
பிப்ரவரி 04, 2021 09:55
சர்வாதிகாரிகளின் பெயர்கள் ‘எம்’ என்ற எழுத்தில் தொடங்குவதாக ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவு, பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்வதாக கருதப்படுகிறது.
பிப்ரவரி 03, 2021 16:06
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பிப்ரவரி 03, 2021 15:57
தமிழகத்தில் ராகுல் காந்தியின் 2-ம் கட்ட பிரசாரம் வருகிற 15-ந் தேதிக்குப்பிறகு நடைபெறும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்ரவரி 02, 2021 15:31
நாட்டின் வளங்களை பெரும் பணக்கார நண்பர்களுக்கு தாரைவார்ப்பதாக ராகுல்காந்தி கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
பிப்ரவரி 02, 2021 03:38
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு ராகுல் காந்தி தமிழ்நாட்டில் மேலும் 4 கட்டமாக பிரசாரம் செய்ய உள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறார்.
பிப்ரவரி 01, 2021 15:13
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய டெல்லி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜனவரி 31, 2021 23:18
ராகுலோடு அமர்ந்தால் மு.க.ஸ்டாலினுக்கு மதிப்பு குறையும் என எண்ணி உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஜனவரி 31, 2021 11:33
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, கிராமிய சமையல் குழுவினருடன் சமைத்து சாப்பிடும் வீடியோ வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஜனவரி 30, 2021 15:15
விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணப்படாவிட்டால் அது நாட்டின் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்று ராகுல்காந்தி கூறினார்.
ஜனவரி 30, 2021 02:42
நான் விவசாயிகளின் பக்கம் தான் இருக்கப் போகிறேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29, 2021 04:27
விவசாயத்துக்கு எதிரான வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறுமாறு மோடி அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்
ஜனவரி 28, 2021 00:14
நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜனவரி 26, 2021 14:46
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைப்போல் 40 தொகுதிகள் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
ஜனவரி 25, 2021 15:17
இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் கொண்டு வந்திருப்பதாக ராகுல் காந்தி பேசினார்.
ஜனவரி 25, 2021 15:07