டெல்லி விவசாயிகளை புறக்கணித்துவிட்டு கேரள விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் ராகுல்காந்தி -பினராயி விஜயன்
டெல்லியில் போராடும் விவசாயிகளை புறக்கணித்து விட்டு ராகுல்காந்தி கேரளாவில் விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.