சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கணக்கை தொடங்குமா? பஞ்சாப்புடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு மும்பையில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.