பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.
டிசம்பர் 01, 2020 10:07
இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய செல்வ வளம் மிக்க ஆலயமாகத் திகழ்வது, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ஆலயம்தான்.
டிசம்பர் 01, 2020 06:50
திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
நவம்பர் 21, 2020 14:31
அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.
நவம்பர் 21, 2020 12:12
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜனவரி மாதம் கொடிமரம் பிரதிஷ்டை செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நவம்பர் 18, 2020 09:20
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் இருக்கிறது அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நவம்பர் 16, 2020 06:55
கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் இறைவனாக, ராஜகோபால சுவாமி வீற்றிருக்கிறார்.
நவம்பர் 13, 2020 13:28
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நவம்பர் 12, 2020 12:14
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவில் கருவறையில் ஐந்து தலை நாகத்தின் மீது பள்ளிகொண்டபடி சயன கோலத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார்.
நவம்பர் 11, 2020 14:26
சிவன் ஆலயத்தில் தரிசனம் முடிந்து அமரலாம்... ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது என்று சொல்வார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
நவம்பர் 09, 2020 14:45
"பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போல” என்பார்கள். அதற்கான காரணம் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நவம்பர் 09, 2020 12:26
மகாராஷ்டிராவில் ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாண்டுரங்கன் சிலை, சுயம்புவாக தோன்றியதாகும். கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது.
நவம்பர் 05, 2020 07:00
தசாவதாரம் என்று சொல்லப்படுவதில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய ஆலயமாக, கும்பகோணம் அருகே உள்ள தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில் திகழ்கிறது.
நவம்பர் 04, 2020 06:54
முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால், இந்த ஊர் ‘திரு அல்லிக் கேணி’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் மருவி ‘திருவல்லிக்கேணி’ என்று ஆகியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.
நவம்பர் 03, 2020 06:53
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.
நவம்பர் 02, 2020 13:54