19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்
பிரேசில் நாட்டுக்கு சொந்தமான 'அமேசோனியா - 1' உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி51 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.