தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பைவிட கூடுதலாகவே மழை பதிவாகி உள்ளது.
ஜனவரி 19, 2021 08:25
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
ஜனவரி 19, 2021 07:21
தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 18, 2021 15:04
கொட்டாம்பட்டி பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் கடலை செடிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18, 2021 09:38
ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் மானாவாரி பயிர்கள் நாசமாயின. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி 18, 2021 08:21
ஒரு வாரத்திற்கு பிறகு மழை குறைந்ததால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இன்று 8,387 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16, 2021 13:54
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் முளைத்து சேதம் அடைந்து உள்ளன. இதுவிவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 16, 2021 09:32
கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மதிக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜனவரி 16, 2021 02:57
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 15, 2021 14:19
தஞ்சை அருகே பெய்த கனமழை காரணமாக சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
ஜனவரி 15, 2021 12:46
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஜனவரி 15, 2021 12:28
தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருவதால் நெல்லை-திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து 3-வது நாளாக துண்டிக்கப்பட்டது.
ஜனவரி 15, 2021 12:21
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 13, 2021 15:36
மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ஜனவரி 13, 2021 09:58
தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஜனவரி 13, 2021 09:55
தொடர் மழையால் சோழவந்தான் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிர்கள் முளைத்து சேதமடைந்துள்ளது.
ஜனவரி 13, 2021 08:18
நாகர்கோவிலில் நாள் முழுவதும் சாரல் மழை பெய்தது. இதனால் ஜில்லென்ற சீதோஷ்ண நிலை நிலவியது.
ஜனவரி 13, 2021 07:38
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழையினால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஜனவரி 12, 2021 16:10
அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 12, 2021 13:32
தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
ஜனவரி 12, 2021 11:14