வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஜெயில் கைதிகளை அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், சந்திக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் நளினியை நேரில் சந்தித்து முருகன் பேசினார்.