தொடர்புக்கு: 8754422764
Naam thamizhar Katchi News

இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்- சீமான்

பாஜக அரசின் புதியக் கல்விக்கொள்கையின் கூறுகளுள் ஒன்றான ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தைக் கைவிட்டு, மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டுமென தமிழக அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அக்டோபர் 29, 2021 15:13

ஆசிரியரின் தேர்வுகள்...

More