மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைமை புறக்கணிப்பது, தொகுதி வளர்ச்சி நிதி கிடைக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளை சோனியா காந்தியிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பி உள்ளனர்.
ஏப்ரல் 06, 2022 03:25
பாரதிய ஜனதாவின் பிளவுபடுத்தும் செயல்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் உரையாடலின் வழக்கமான அம்சமாக மாறி உள்ளது என்று சோனியா காந்தி கூறினார்.
ஏப்ரல் 05, 2022 15:59
இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம்கள் தொடர்வது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஏப்ரல் 05, 2022 13:22
செசன்யா மற்றும் உக்ரைனில் ராணுவ மோதல்கள் குறித்த ஆவணப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மேன்டஸ் கிவேதரவிசியஸ்.
ஏப்ரல் 03, 2022 19:42
கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனியா அகர்வால் மன வலியோடு பிரிந்தோம் என்று கூறியிருக்கிறார்.
மார்ச் 26, 2022 16:26
கட்சியின் அமைப்புகளில் மாற்றம் செய்வது குறித்து காங்கிரஸ் செயலாளர்களுடன் சோனியா காந்தி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மார்ச் 26, 2022 13:15
மனஅழுத்தம், எதிர்பார்க்காத விஷயம், உறக்கச் சுழற்சி உள்ளிட்டவை மாறுபடும் போது உறக்கமின்மை ஏற்படுகிறது. இயற்கையான உறக்கம் பெற, சில விஷயங்களை வீட்டிலேயே நாம் முயற்சி செய்யலாம்.
மார்ச் 24, 2022 13:07
கொரோனா கட்டுக்குள் வரத்தொடங்கியதால் மாணவர்கள் தற்போது மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பி வருகின்றனர். இப்போதுதான் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு அதிகமாக தேவை.
மார்ச் 24, 2022 08:14
சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் கட்சி தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
மார்ச் 24, 2022 06:23
அடுத்த நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 23, 2022 15:18
காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் விருதை பெற்ற பிறகு அவருக்கு தொலை பேசியில் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 23, 2022 03:14
தேர்தல் தோல்வி தொடர்பாக 5 மாநில தலைவர்களை பதவி விலக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார்.
மார்ச் 22, 2022 13:16
தமிழகம் முழுவதும் தற்கொலை சம்பவங்களை தடுக்க பூச்சி மருந்து விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மார்ச் 20, 2022 13:42
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா குடும்பத்தினர் இல்லாமல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்படுகிறது.
மார்ச் 19, 2022 10:27
அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் இன்று சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 18, 2022 10:54
காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து சோனியா குடும்பம் விலகி மற்றொருவர் தலைமை ஏற்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கபில்சிபல் கருத்துக்கு கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மார்ச் 17, 2022 10:48
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
மார்ச் 15, 2022 19:27
சுமார் 4 மணி நேரம் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையின் மீது நம்பிக்கை உள்ளது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
மார்ச் 13, 2022 22:16
ராகுல் காந்திதான் பாசிச கட்சிகளையும் மோடியையும் எதிர்க்க முடியும் என்பதால், அவர்தான் கட்சியின் தலைமை பொறுப்பை விரைவில் ஏற்ககவேண்டும் என அசோக் கெலாட் கூறினார்.
மார்ச் 13, 2022 17:48
காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அடிமட்ட அளவில் ஆட்டம் கண்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
மார்ச் 13, 2022 16:27
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை தொடங்குகிறது.
மார்ச் 13, 2022 11:51