நீட் தேர்வு விண்ணப்பங்களை திருத்தம் செய்ய நாளை மறுநாள் இரவு வரை வாய்ப்பு
நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது.