வடபழனி முருகன் கோவிலில் 3-வது நாள் தெப்பத்திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.
மார்ச் 21, 2022 09:25
வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி முடிய 3 நாட்கள் இரவு 7 மணிக்கு நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெப்பத்திருவிழா நடப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 19, 2022 13:31
முருகப்பெருமான் வீற்றிருக்கும் பல ஆலயங்களும் மலைமேல் அமைந்ததுதான். ஆனால் இந்த ஓதிமலைதான், முருகப்பெருமான் அருளும் மலைகளிலேயே மிகவும் உயரமான மலை.
மார்ச் 19, 2022 07:01