தொடர்புக்கு: 8754422764
Mafia News

மெக்சிகோ நாட்டில் ஒரே மாதத்தில் ஊரடங்கின்போது மாபியா குழுக்கள் மோதலில் 3 ஆயிரம் பேர் படுகொலை

மெக்சிகோவில் கொரோனா ஊரடங்கின்போது மாபியா குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் 29, 2020 13:20

More