பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மே 19, 2022 03:08
தமிழகத்தில் இருந்து ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன.
மே 18, 2022 17:30
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மே 18, 2022 15:38
மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மே 18, 2022 13:17
மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
மே 18, 2022 12:48
தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் கண்ட அரசியல் சட்ட கனவுகளை நிறைவேற்றி வருகிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மே 17, 2022 23:55
விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மே 17, 2022 15:39
தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மே 17, 2022 14:47
கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலமாக ஊட்டிக்கு புறப்படுகிறார். இரவு ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மே 17, 2022 12:46
வேலை கிடைக்கவில்லை என எந்த இளைஞரும் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்குவதற்காக தமிழக அரசு பல திட்டங்களை தீட்டிவருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மே 16, 2022 18:21
நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்களுக்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மே 16, 2022 15:45
பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்” என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மே 16, 2022 14:30
பருவநிலையை சுட்டிக்காட்டி, வானிலை ஆய்வு மையத்தினர் அன்றைய நாளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி, ஆத்தூர் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மே 16, 2022 10:50
மே 18-ந் தேதி தாம் கலந்து கொள்ள இருந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மே 16, 2022 06:19
மீட்புப் பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மே 15, 2022 16:04
மதுராந்தகம் அருகே பயணி தாக்கி உயிரிழந்த கண்டக்டர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மே 14, 2022 16:08
மொத்தம் 2,500 பேருந்துகளில் சிசிடிவி, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மே 14, 2022 13:46
ஈழத் தமிழர்களின் கண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துடைத்து இருப்பது நிம்மதியாகவும் பெருமையாகவும் உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
மே 13, 2022 16:22
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மே 13, 2022 11:04
உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மே 12, 2022 19:48
துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோர் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருவதை அடுத்து மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மே 12, 2022 15:12