கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நாளை நடக்கிறது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5-30மணிக்கு நடக்கிறது.