மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஜனவரி 25, 2021 08:54
கமல் தனித்து நின்றால் சொற்ப வாக்குகளையே பெறுவார். மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் அவர் தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜனவரி 24, 2021 12:51
எமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஜனவரி 23, 2021 00:35
பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஜனவரி 22, 2021 18:35
மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22, 2021 15:38
கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஜனவரி 22, 2021 15:23
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நாளை கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகிறார்.
ஜனவரி 21, 2021 15:05
கமல்ஹாசன் 10 நாட்கள் ஓய்வின்போது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஜனவரி 21, 2021 11:50
மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
ஜனவரி 21, 2021 04:42
மிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனவரி 20, 2021 13:17
காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 19, 2021 22:58
வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 19, 2021 11:54
கமல்ஹாசன் தனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
ஜனவரி 18, 2021 07:11
அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை என்றும் எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்றும் கமல்ஹாசன் பேசினார்.
ஜனவரி 17, 2021 14:36
தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
ஜனவரி 14, 2021 07:23
நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
ஜனவரி 12, 2021 08:00
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
ஜனவரி 11, 2021 12:11
தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.
ஜனவரி 11, 2021 07:54
கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜனவரி 10, 2021 22:28
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
ஜனவரி 10, 2021 12:54