அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 25, 2021 08:54
அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 23, 2021 20:39
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், அதிவேகமாக தனது நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
ஜனவரி 23, 2021 14:00
முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.
ஜனவரி 23, 2021 04:39
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு 26-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
ஜனவரி 22, 2021 20:54
கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனவரி 22, 2021 03:49
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ஜனவரி 21, 2021 12:23
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டிரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.
ஜனவரி 21, 2021 10:32
ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்ள உள்ளார்.
ஜனவரி 21, 2021 09:48
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 21, 2021 05:33
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது அலுவல்களை தொடங்கினார்.
ஜனவரி 21, 2021 02:37
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடன், நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 21, 2021 00:59
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிகழ்வை அவரது தாயின் பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜனவரி 21, 2021 00:34
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிசுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனவரி 21, 2021 00:05
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ‘இது ஜனநாயகத்தின் நாள்...அமெரிக்காவின் நாள்’ என தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20, 2021 23:14
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20, 2021 23:00
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.
ஜனவரி 20, 2021 22:29
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். தற்போது பதவியேற்பு விழா தொடங்கியுள்ளது.
ஜனவரி 20, 2021 22:05
’அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்’ என அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20, 2021 21:41
கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என பிரிவு உபசார விழாவில் டொனால்டு டிரம்ப் பேசினார்.
ஜனவரி 20, 2021 20:21
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணியளவில் ஜோ பைடன் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
ஜனவரி 20, 2021 18:37