ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 30, 2020 12:40
நடந்த முடிந்த ஜம்மு-காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் முப்தி, அப்துல்லா குடும்பங்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியாகும் என யூனியன்பிரதேச பாஜக தலைவர் தருண் சுங் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 28, 2020 01:07
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
டிசம்பர் 26, 2020 12:43
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 24, 2020 23:43
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றி உள்ளது.
டிசம்பர் 23, 2020 15:16
ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் ஜம்மு டிவிசனில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
டிசம்பர் 22, 2020 20:39
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் சில இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
டிசம்பர் 22, 2020 16:21
ஜம்மு காஷ்மீரில் 8 கட்டமாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
டிசம்பர் 22, 2020 03:56
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இறுதிக்கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவானது.
டிசம்பர் 20, 2020 02:23
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
டிசம்பர் 19, 2020 08:45
காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
டிசம்பர் 16, 2020 12:16
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
டிசம்பர் 16, 2020 12:03
ஜம்மு நடைபெற்ற காஷ்மீரில் நடைபெற்ற ஆறாம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51.51 சதவீத வாக்குகள் பதிவானது.
டிசம்பர் 13, 2020 23:59
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
டிசம்பர் 13, 2020 08:59
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான 5ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
டிசம்பர் 10, 2020 08:32
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வீழ்த்தினர்.
டிசம்பர் 09, 2020 08:45
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
டிசம்பர் 07, 2020 09:23
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
டிசம்பர் 05, 2020 23:23