காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி 24, 2021 15:22
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22, 2021 04:50
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 21, 2021 06:39
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி 19, 2021 08:28
காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் குழு நேற்று சுற்றுப்பயணம் செய்தனர். இது உலக நாடுகளை ஏமாற்றும் செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
பிப்ரவரி 18, 2021 00:42
ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்காக 24 நாடுகளின் தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பிப்ரவரி 17, 2021 12:30
ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்காக 20 வெளிநாட்டு தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
பிப்ரவரி 17, 2021 09:44
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரோந்து பணியில் 2 பயங்கரவாதிகளை கைது செய்த இந்திய ராணுவம் கொடிகள், பேனர்களை பறிமுதல் செய்துள்ளது.
பிப்ரவரி 15, 2021 02:48
ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மக்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.
பிப்ரவரி 13, 2021 21:16
மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
பிப்ரவரி 13, 2021 16:01
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
பிப்ரவரி 04, 2021 08:29
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பிப்ரவரி 01, 2021 08:47
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அங்கு பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.
ஜனவரி 31, 2021 06:18
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஜனவரி 27, 2021 15:21
காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் காயமடைந்த விமானி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
ஜனவரி 25, 2021 23:13
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
ஜனவரி 24, 2021 00:43
காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக சர்வதேச எல்லையில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது
ஜனவரி 14, 2021 08:22
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் குறைந்துள்ளன என மத்திய உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 12, 2021 02:57
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் இருந்த மோட்டார் சைக்கிளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
ஜனவரி 11, 2021 02:56
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 7 பேர் காயம் அடைந்தனர்.
ஜனவரி 02, 2021 13:32