ஐம்மு-காஷ்மீர் குறித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக தொடர்ந்து இருக்கும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.