தொடர்புக்கு: 8754422764
Infant Jesus News

சத்திரப்பட்டி குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கயத்தாறு சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடைபெறும்.

ஜனவரி 10, 2022 09:04

ஆசிரியரின் தேர்வுகள்...

More