வங்கதேசம்- இந்தியா நாடுகளுக்கு இடையே மீண்டும் ரெயில் சேவை
தற்போது கொரோனா தொற்று பரவல் இந்தியா, வங்கதேசம் இரு நாடுகளிலும் குறைந்துள்ளதால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரெயில் சேவை தொடங்கப்படவுள்ளது.