வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை.வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
ஏப்ரல் 16, 2022 11:05
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் கொசுக்களால் பரவும் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அவை கொசுக்களால் எப்படி பரவுகிறது என்பது குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
ஏப்ரல் 15, 2022 14:01
நோய் நம்மை அணுகாமல் இருக்க, நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தேரையர் என்ற சித்தர் நோய்அணுகாவிதி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 13, 2022 13:33
இரவுப் பணிக்காக முரண்பாடான நேரங்களில் உணவு சாப்பிடுவது, வெகு நேரம் உட்கார்ந்தே வேலைபார்ப்பது போன்றவைகளும் உடலுக்கு கூடுதல் பிரச்சினைகளை தரும்.
ஏப்ரல் 12, 2022 13:57
தட்டம்மை நோயைப் பற்றி பலர் தவறான எண்ணங்களை கொண்டுள்ளனர். இந்த நோய்த்தொற்றின் பின்னணியில் உள்ள சில கட்டுக் கதைகள் பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
ஏப்ரல் 11, 2022 12:56
எலுமிச்சை பழத்தை போலவே சிட்ரஸ் பழங்களையும் பயணத்தின்போது கொண்டு செல்லலாம். திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை பயணத்தின்போது உட்கொள்ளலாம்.
ஏப்ரல் 08, 2022 12:54
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.
ஏப்ரல் 06, 2022 13:47
உடலில் புரதச்சத்து குறைவதன் காரணமாக தசைகள் வலுவிழத்தல், முடி உதிர்வு, சரும பாதிப்பு, ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு, வளர்ச்சியின்மை, தசை வீக்கம், பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஏப்ரல் 04, 2022 12:11
வாய் என்பது உங்கள் உடலாகிய இல்லத்தின் நுழைவுவாயில் போன்றது. இதை நீங்கள் பேணி காத்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஏப்ரல் 02, 2022 10:52
பெண்கள் உடல் எடையை குறைக்க அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குறைந்த செலவில் உடல் எடையைக் குறைப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவற்றை பார்ப்போமா...
ஏப்ரல் 02, 2022 13:14
துவரம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பேருதவி புரிகிறது.
ஏப்ரல் 02, 2022 11:43
கோடை காலத்தில் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதுமானது. வியர்வையைக் குறைக்கவும், உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவும் சில உணவுப் பொருட்கள் உள்ளன.
மார்ச் 31, 2022 13:34
உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.
மார்ச் 30, 2022 13:13
மற்ற முக கவசங்களுடன் ஒப்பிடும்போது துணி முக கவசங்கள் வைரஸ்களிடம் இருந்து குறைவான பாதுகாப்பை வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
மார்ச் 29, 2022 14:18
ஆசியாவில் ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அங்கு வேர்க்கடலை நுகர்வு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்பதை கண்டறிந்தோம்.
மார்ச் 27, 2022 12:52
கொசு கடிப்பது சாதாரண நிகழ்வாக தோன்றினாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையானது. கொசு கடிப்பதை தடுக்க பல வழிகள் உள்ளன. சில வீட்டு வைத்தியமும் கொசுக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டவை.
மார்ச் 26, 2022 12:59
வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கியக் காரணங்கள்.
மார்ச் 24, 2022 11:51
மனஅழுத்தம், எதிர்பார்க்காத விஷயம், உறக்கச் சுழற்சி உள்ளிட்டவை மாறுபடும் போது உறக்கமின்மை ஏற்படுகிறது. இயற்கையான உறக்கம் பெற, சில விஷயங்களை வீட்டிலேயே நாம் முயற்சி செய்யலாம்.
மார்ச் 24, 2022 13:07
கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
மார்ச் 23, 2022 14:35
தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் நம் இதயம், உடல் உள்ளுறுப்புகள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. இதயம் குறித்த சுவாரசியங்களைப் பார்ப்போமா?
மார்ச் 22, 2022 13:28
பக்கவாதத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது. பக்கவாதத்தின் பெரும்பாலான அறிகுறிகள் மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பொறுத்து அமையும்.
மார்ச் 19, 2022 12:42