பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்திய ஜோடி
பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது.