பரமக்குடி பகுதியில் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஜனவரி 11, 2021 15:54
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 07, 2021 07:21
மதுரையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
டிசம்பர் 01, 2020 15:53
காய்ச்சல்களின் அறிகுறி ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். வைரஸ்நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரிதான் சிகிச்சை தரப்படுவதால் காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று, காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.
நவம்பர் 23, 2020 11:46
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு 15 மடங்கு குறைவாக உள்ளது என அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நவம்பர் 06, 2020 06:45