ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 30, 2020 12:40
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 24, 2020 23:43
சத்தீஷ்காரில் கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில் 216 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 24, 2020 05:26
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 13, 2020 20:45
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வீழ்த்தினர்.
டிசம்பர் 09, 2020 08:45
ஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் உள்ள சுங்கச்சாவடி அருகே நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நவம்பர் 20, 2020 17:04
ஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் உள்ள சுங்கச்சாவடி அருகே நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
நவம்பர் 20, 2020 15:59
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நவம்பர் 19, 2020 13:12
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நீடிக்கும் துப்பாக்கி சண்டை காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டது.
நவம்பர் 19, 2020 08:15
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது மோதல் நடைபெற்று வருகிறது.
நவம்பர் 19, 2020 07:07
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நவம்பர் 10, 2020 16:16
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
நவம்பர் 10, 2020 06:55
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
நவம்பர் 01, 2020 17:33
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 01, 2020 16:12
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 28, 2020 01:22
ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதுடன், மற்றொரு பயங்கரவாதி சரண் அடைந்துள்ளார்.
அக்டோபர் 27, 2020 01:58
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 21, 2020 01:03