சிட்லபாக்கம் உயிரிழப்புக்கு லாரி மோதியது தான் காரணம்- அமைச்சர் தங்கமணி விளக்கம்
சிட்லபாக்கத்தில் மின்கம்பம் விழுந்ததில் வாலிபர் உயிரிழந்ததுக்கு லாரி மோதியது தான் காரணம் என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.