மியான்மரில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 20, 2021 06:54
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 4.3 ரிக்டர் அளவு கோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 19, 2021 00:36
ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பிப்ரவரி 18, 2021 18:53
ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.
பிப்ரவரி 17, 2021 02:19
அந்தமான் நிகோபர் தீவுகளில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 15, 2021 23:51
ஜப்பானில் இன்று 7.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பிப்ரவரி 13, 2021 20:43
பஞ்சாப் அமிர்தசரஸில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி 13, 2021 02:21
டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப்பில் இன்று இரவு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பிப்ரவரி 12, 2021 23:21
ஆஸ்திரேலியா கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 10, 2021 23:34
நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பிப்ரவரி 10, 2021 20:44
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 09, 2021 06:18
ஜம்மு காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 08, 2021 06:22
லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி இருந்தது.
பிப்ரவரி 03, 2021 00:13
மணிப்பூரில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 01, 2021 03:36
மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.2 ஆக அந்த நில நடுக்கம் அளவிடப்பட்டுள்ளது.
ஜனவரி 31, 2021 02:02
அண்டார்டிகாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள சிலி நாட்டில் தவறுதலாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அரசு வருத்தம் தெரிவித்தது.
ஜனவரி 24, 2021 13:50
அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜனவரி 24, 2021 13:11
ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜனவரி 19, 2021 23:11
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
ஜனவரி 18, 2021 05:44
மகாராஷ்டிராவில் நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 அந்த நில நடுக்கம் அளவிடப்பட்டுள்ளது.
ஜனவரி 18, 2021 02:05