உரிமையாளர் சிகிச்சைக்கு அனுமதி - மருத்துவமனை வாசலில் 6 நாளாக காத்திருந்த வளர்ப்பு நாய்
துருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது.