பஸ் கட்டண உயர்வுடன் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14, 2022 12:32
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 14, 2022 06:13
ஏப்ரல் 13, 2022 06:32
ஏப்ரல் 12, 2022 06:31
ஏப்ரல் 11, 2022 06:42
ஏப்ரல் 10, 2022 06:11
ஏப்ரல் 09, 2022 06:17
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நாளை காலை மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 08, 2022 10:57
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 08, 2022 06:52
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்
ஏப்ரல் 06, 2022 06:21
கடந்த நான்கரை மாத காலத்துக்கு பின், எரிபொருள் விலை 13-வது முறையாக இன்று விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 05, 2022 17:40
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறும் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் 05, 2022 07:33
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள், சரக்கு வாகன ஒட்டுநர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஏப்ரல் 05, 2022 06:41
தவறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது பெயரளவில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
ஏப்ரல் 04, 2022 13:42
தாம்பரத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து விடுதலைசிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏப்ரல் 04, 2022 12:32
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஏப்ரல் 04, 2022 06:41
கடந்த 13 நாட்களில் 11 வது தடவையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 03, 2022 06:41
மத்திய அரசை பொறுத்தவரை மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழக மக்களின் தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்யும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஏப்ரல் 02, 2022 13:01
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 02, 2022 06:39
ஆட்டோக்களில் குறைந்த கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், டாக்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.175-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 01, 2022 07:46
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் வீடுகள், கட்சி அலுவலகங்கள் முன்பு காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
மார்ச் 31, 2022 14:11